National Green School

img

பள்ளி அளவில் சிறப்பாக செயல்பட்ட தேசிய பசுமைப்படை மாணவி

பள்ளி அளவில் சிறப்பாக செயல்பட்ட தேசிய பசுமைப்படை மாணவிகளுக்கு மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் டி.ரதி பரிசுகள் வழங்கினார். உடன் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சீ.முரளீதர் மற்றும் மாவட்ட ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் உள்ளனர்.